சாமானியனின் சிந்தனைக்கு
Friday, September 1, 2023
தேங்காய் இல்லாமல் பூமி இல்லை
தேங்காய் இல்லாமல் கண்டங்கள் இல்லை
மணல் திட்டுகளை கரையாமல் கண்டங்கள் ஆக்க கடற்கரை ஓரங்களில் பாதுகாக்க தலை நிமிர்ந்த தென்னைக்கு தலைவணங்கி நன்றி தெரிவிக்கிறோம்
அன்பானவர்களை அழகாக அலங்கரிக்க தோன்றும் அதுபோல தேங்காய் ஓட்டில் என் சிந்தை பதித்து செய்த சிற்பங்களை காணுங்கள்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)